The reason God began human beings
was the desire to see you lead a joyous life. 14-25
Purpose of life: To live a joyous life by helping others.
The reason God began human beings
was the desire to see you lead a joyous life. 14-25
Purpose of life: To live a joyous life by helping others.
ராகவன் சார்,நன்றி. வெளிப்படையான பதில்கள் !//அதுவும் என் வீட்டம்மா செய்ததாக இருத்தல் அவசியம். ////எவ்வாளவு தேடினாலும் பிடிக்காத விஷயம் எதுவும் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம்.//ஜால்ராவுக்கும் ஒரு அளவு வேண்டாமோ ? ;-)//இந்த லுங்கி திருப்பாற்கடல் என்னும் வைணவ தலத்துக்கு சென்றபோது உள்ளூர் தறி ஒன்றில் காரை நிறுத்தி வாங்கியது.//வைணவ தலத்தில் லுங்கி வாங்கிய முதல் மனிதர் நீங்களாகத் தான் இருப்பீர்கள் 🙂 ஆனாலும், ஸ்ரீரங்கத்திலேயே 'துலுக்க நாச்சியார்' உண்டே !!ஆமாம், திருப்பாற்கடல், பூவுலக திவ்ய தேசத்தில் வராதே ??//அதையெல்லாம் அருமை நண்பர் என்றென்றும் அன்புடைய பாலா என்னும் பதிவில் போட்டு விட்டேன். அவர்தான் எனது வலையுலக இன்ஸ்பிரேஷன் என்பதை ஏற்கனவே டைம் பத்திரிகையில் போட்டு விட்டார்கள்.//இதெல்லாம் உங்க லெவலுக்கே டூ மச் என்பது என் கருத்து :)//28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?பதில்: முன்கோபம்.//தெரியாத தகவல் ! இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கிறேன் !!!//பதில்: ஜெரூசலம். பாஸ்போர்ட் இல்லை, ஆகவே போக முடியாதுன்னு தெரியும், ஆனாலும் ஆசை விடவில்லையே.//நான் இஸ்ரேல் சென்றிருப்பது உங்களுக்குத் தெரியும். அடுத்த முறை உங்களையும் கூட்டிச் செல்கிறேன், உங்கள் யூத அபிமானத்தை சம்பந்தப்பட்டவரிடம் எடுத்துரைத்து :)எ.அ.பாலா
LikeLike
Hey, that’s a clever way of thnnikig about it.
LikeLike